புதிய சமச்சீர் பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் போட்டித்தேர்வு கண்ணோட்டத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தலைப்புகளிலும் கூடுதல் வினாக்கள் தரப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுகள் கண்ணோட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட வினாக்கள் தரப்பட்டுள்ளன. முக்கியமான கணிதம் சார்ந்த வினாக்களுக்கு விளக்கமான விடை கொடுக்கப்பட்டுள்ளது.
Search tag: Onlinemania science