கணியன் பதிப்பகம் இணையத்தளத்திற்கு வருகை புரிந்தமைக்கு மிக்க நன்றி கடந்த 2013 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் போட்டிதேர்வுகளில் கணிதப் பயிற்றுநராக பல ஆண்டுகள் அனுப்பவும் பெற்ற திரு வ‌.பழனிக்குமார் அவர்களால் தொடங்கப்பட்ட கணியன் பதிப்பகம் முதல் வெளியீடாக வெளியிடப்பட்ட கணியன் கணிதம் பாகம்-1 கணிதம் கசப்பாக இருந்த பல மாணவர்களிடையே இனிமையாக்கிய இப்புத்தகம் 500000 பிரதிகளை கடந்து தற்போதும் விற்பனையில் முன்னிலை பெற்று வருகிறது. பின்னர் TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளில் சிரமம்யின்றி எளிதில் வெற்றிப்பெற பல்வேறு கையேடுகள் தொடர்ந்து கணியன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றன. தொடர்ந்து தற்போதைய நவீன கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு இணைய புத்தகங்களையும் பல்வேறு தகவல்களை மாணவர்களிடையே எளிதில் சென்றடையவும் விற்பனையை நாடு முழுவதும் விரிவாக்கவும் போட்டி தேர்வில் தமிழ்நாடு மாநில தேர்வாணைய தேர்வுகள் மற்றுமின்றி அனைத்து மத்திய மற்றும் மாநில இரயில்வே தேர்வுகளுக்கும், மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கும் பிற நுழைவு தேர்வுகளுக்கும் போட்டித்தேர்வில் எல்லையின்றி அனைத்து விதமான தேர்வுகளுக்கும் புத்தகங்கள் அனைத்து இடங்களுக்கும் சென்றடையவும் இந்த தளம் உங்களுக்கு உதவும் வகையில் மிக எளிமையாக கையாளும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது…

Showing 1–16 of 35 results

Show sidebar