TNPSC History & INM Unit 8 (புதிய சமச்சீர் கல்வி 6 முதல் 12ஆம் வகுப்பு வரை) Exam Book.
புதிய டி.என்.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் போட்டித்தேர்வு கண்ணோட்டத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தலைப்புகளிலும் கூடுதல் வினாக்கள் தரப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுகள் கண்ணோட்டத்தில் 3200க்கும் மேற்பட்ட வினாக்கள் கீழ்கண்ட தலைப்புகளில் தரப்பட்டுள்ளன. முக்கியமான வினாக்களின் தொகுப்பபு மற்றும் முந்தைய வருட வினாக்களின் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.