முந்தைய தேர்வு (2012, 2012 (Re-Exam), 2013, 2017, 2019 & 2022) வினாத்தாள்கள் விடைகளுடன்.
புதிய சமச்சீர் பாடத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை)
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்:
- முக்கியமான பாடங்கள்
- கொள்குறி வகை வினா விடைகள்.
Language – I – தமிழ்:
- இலக்கணம்
- செய்யுள்
- உரைநடை
- கொள்குறி வகை வினா விடைகள்.
Language – II – English:
- Grammar
- Poem
- Prose
- Supplementary
- Objective Type Q & A.
சமூக அறிவியல்:
பாடங்கள் (6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை)
- வரலாறு
- புவியியல்
- குடிமையியல்
- பொருளியல்.
கொள்குறி வகை வினாவிடைகள் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை)
- வரலாறு
- புவியியல்
- குடிமையியல்
- பொருளியல்.