முந்தைய தேர்வு (2012, 2012 (Re-Exam) , 2013, 2017, 2019 & 2022) வினாத்தாள்கள் விடைகளுடன்.
புதிய சமச்சீர் பாடத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை)
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்:
- விளக்கமான பாடங்கள்
- கொள்குறிவகை வினாவிடைகள்
Language – I – தமிழ்:
பாடங்கள் மற்றும் கொள்குறி வகை வினா விடைகள்
- இலக்கணம்
- உரைநடை
- செய்யுள்
Language – II – English:
Study Materials & Objective Type Q & A
- Grammar
- Prose
- Poem
- Supplementary
கணிதம்:
- கொள்குறி வகை வினாக்கள் மற்றும் விளக்கமான விடைகள்
- கணிதம் கற்பித்தல்
அறிவியல்:
பாடங்கள் (6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை)
- இயற்பியல்
- வேதியியல்
- உயிரியல்
கொள்குறிவகை வினா விடைகள் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை)
- இயற்பியல்
- வேதியியல்
- உயிரியல்