அனைத்து TNPSC தேர்வுகளுக்கு பயனுள்ள கையேடு:
- கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு.
- பொது அறிவு.
கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு:
- 2022 வருட தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன்.
- TNPSC மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன்.
- 37 அலகுகள் – கொள்குறி வகை வினாவிடைகள்.
பொது அறிவு:
- 2022 வருட தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன்.
முக்கியப் பாடங்கள் மற்றும் கொள்குறி வகை வினாவிடைகள்:
- பொது அறிவியல்
- புவியியல்
- இந்திய ஆட்சியியல்
- இந்திய தேசிய இயக்கம்
- சமீப நிகழ்வுகள்
- இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
- இந்தியப் பொருளாதாரம்
- தமிழ்நாட்டின் வரலாறு,மரபு,பண்பாடும் மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள்
- தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
- திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்.