தாள் – I – பாடத்தாள்.
தாள் – II – பகுதி அ – கட்டாயத் தமிழ்மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு.
தாள் – II – பகுதி ஆ – பொது அறிவு.
தாள் – I : பாடத்தாள்:
- கொள்குறி வகை வினா விடைகள்.
- முந்தைய வருட தேர்வு (2019 (22.012.2019), 2019 (06.01.2019), 2017, 2016) வினாத்தாள்கள் விடைகளுடன்.
தாள் – II – பகுதி அ : கட்டாயத் தமிழ்மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு:
- கொள்குறி வகை வினா விடைகள்
- முந்தைய தேர்வு வினாத்தாள் விடைகளுடன்
தாள் – II – பகுதி ஆ : பொது அறிவு:
- பாடங்கள்.
- கொள்குறி வகை வினா விடைகள்.
- முந்தைய தேர்வு வினாத்தாள் விடைகளுடன்.