தமிழின் பெரியதொரு திருப்புமுனையாளரான கல்கி, தமிழ்ச் சரித்திரக் கதைகளின் பிதாமகர். அவரது ‘பார்த்திபன் கனவு’, ‘சிவகாமியின் சபதம்’ போன்ற சரித்திரக் கதைகள் தமிழ் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டவை. அவற்றுக்கு நிகராக – இன்னும் ஒருபடி மேலாக தலைமுறைகள் கடந்து மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும், மீண்டும் மீண்டும் கொண்டாடப்படும் அற்புதம், பொன்னியின் செல்வன். ஐந்து பாகங்களில் ஆறு ஆண்டுகள் கல்கி இதழில் தொடராக வெளிவந்த பொன்னியின் செல்வன், இதுவரை சென்றடைந்த இதயங்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். சோழர்களின் பொற்கால ஆட்சியைப் பற்றி சரித்திர நூல்களில் இருந்து தெரிந்துகொண்டதைக் காட்டிலும், பொன்னியின் செல்வனில் இருந்தே பெரும்பாலான தமிழர்கள் ஆர்வத்துடன் கற்றிருக்கிறார்கள். தமிழர்களின் உயிரோடும் உணர்வுகளோடும் ஒன்றிக் கலந்துவிட்ட பொன்னியின் செல்வனை திரும்பத் திரும்ப வாசியுங்கள். அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துங்கள்.
-29%
Ponniyin Selvan Book in Tamil
Rated 4.85 out of 5 based on 27 customer ratings
(27 customer reviews) ₹700.00 ₹499.00
- Title : Ponniyin Selvan
- Author: Kalki
- Publication: MBF Publisher
- All 5 Part Book ( Each Part Separate Books)
- Language: Tamil
மற்ற ஆன்லைன் ஸ்டோரை விட உத்தரவாத குறைந்த விலை
இந்த நூல் உலகம் எங்கும் வாழும் தமிழர்களின் பெருமை
Bulk order undertaken
Best Deal Guaranteed
100% Secure Payment
5 Days Return Policy (T&C)
2-6 Days Delivery
Reviews (27)
27 reviews for Ponniyin Selvan Book in Tamil
4.85
/5Based on 27 rating(s)
5 Star
88.89 %
24 review(s)
4 Star
7.41 %
2 review(s)
3 Star
3.7 %
1 review(s)
2 Star
0 %
0 review(s)
1 Star
0 %
0 review(s)
Reviewed by 25 customer(s)
Sort by
-
Lekha Purushothaman
November 23, 2022Verified Review -
Lakshmi D
Nice price and service
November 6, 2022Verified Review -
Mahesh Kumar N
November 2, 2022Verified Review -
Malathi Achuthan
November 1, 2022Verified Review -
Sekar Subramanian
Print quality can be better with sharper letters. In some pages print ink had not dried and so as we touched some smudges happened
November 1, 2022Verified Review -
Sumitha A.
Book was received in good condition and at a good price
October 31, 2022Verified Review -
Sneha Saravanan
October 31, 2022Verified Review -
Kannan Packiriswamy
Very nice Experience
October 31, 2022Verified Review -
L Thirumurugan
Supernga
October 25, 2022Verified Review -
Vignesh Chithambarathanu
October 25, 2022Verified Review
Related products
Udaiyaar By Balakumaran (Tamil) Historical Novel – 6 Book Set
Rated 5.00 out of 5
- Publication: Visa Publication
- Author : Balakumaran
- Cover: Hardcover
- Language: Tamil
- 6 Volume Book (6 தொகுதி புத்தகம்)
Udayar By Balakumaran (Tamil) Historical Novel – 6 Book Set
Rated 5.00 out of 5
- Publication: Visa Publication
- Author : Balakumaran
- Cover: Hardcover
- Language: Tamil
- 6 Volume Book (6 தொகுதி புத்தகம்)